தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மூத்தவர் சந்திரசேகரன் அவர்களுடன் நேரில் சென்று உடல்நலம் கேட்டறிந்தபோது,





