முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள். கடின காலம்தான் வீரர்களைப்…

1

சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள். கடின காலம்தான் வீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை.

அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றிச் சிறந்ததாக மாற்றுங்கள்.

நாளும் பல நற்செய்திகள் | 05-10-2022 https://x.com/SeemanOfficial/status/1577456033466908673/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
அடுத்த செய்தி19ஆம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை…