கட்சி செய்திகள் தேன்கனிக்கோட்டையில் இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றம் அக்டோபர் 8, 2022 45 27/09/2022 அன்று தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது