முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

59

இன்று (2/10/22) காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திதளி தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருட்டிணகிரி தொகுதி தியாக தீபம் “திலீபன்” நினைவு கொடியேற்ற நிகழ்வு