விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வுக் கூட்டம்

34

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு 02-10-2022 அன்று தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஊராட்சியில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து செயல் திட்டம் வகுக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505