விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்ற தொகுதி சார்பாக அன்னவாசல் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்கள் இணைத்துக் கொண்டனர்.

ப.பவித்ரன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் விராலிமலை சட்டமன்ற தொகுதி