விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

27

உறவுகளுக்கு புரட்சிகர வணக்கம்
02/10/2022 ஞாயிறு

இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இக்கலந்தாய்வில் பங்கு பெற்ற அத்தனை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
2024 மற்றும் 2026 தேர்தலுக்கான ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
விக்கிரவாண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி