வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

63

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் காமராசர் நினைவு கொடிமரத்தில் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அண்ணன் தியாகராஜன் அவர்களின் கைகளால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி தலைவர் சுரேந்தர், துணைதலைவர் பிரபு, துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது. பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் நா. சுரேசுகுமார்&கோவை தெற்கு மாவட்ட தலைவர் சி கௌதமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தகவல்
செய்தி தொடர்பாளர்
பிரகாஷ் – 6380356303