ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

14

ரிசிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய புளியங்கோட்டை கிராமத்தில் பாகம் எண் : 1,2. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம். மற்றும் மரக்கன்று வழங்கும் விழா. துண்டு பிரச்சாரம் கொடுக்கப்பட்டது.இதில்
மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொகுதி துணைத் தலைவர்
கரடி க. கண்ணன்
+916369724890