மேட்டூர் தொகுதி தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

25

இன்று அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டூர் நகரம் சார்பாக நகர தலைவர் தா.லோகநாதன், நகர செயலாளர் து.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அண்ணன் நாம் தமிழர் பாலு மாவட்ட பொறுப்பாளர் அவர்களின் தலைமையில் மேட்டூர் நகர அலுவலகத்தில் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9952561696