போடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா

54

1/10/2022 அன்று காலை தேனி மாவட்ட போடிநாயக்கனூரில் அமைந்துள்ள
ஏல விவசாய சங்க கல்லூரி செல்லும் வழியில் நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நன்றி
விக்னேஷ்
7449212136
செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை
போடி சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஓமலூர் தொகுதி காமராஜரின் புகழ் வணக்க நிகழ்வு