பொன்னேரி தொகுதியில் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

56

26-9-22 அன்று மாலை 4:00 மணிக்கு தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய முன்னெடுப்பில் மேட்டுபாளையம் கடைவீதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள், உறவுகள் 30 நபருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.

நன்றி
ஜாக் (எ) சரவணன் – 76676 01891
பொன்னேரி தொகுதி
செய்தி தொடர்பாளர்.

 

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி ஈகை போராளி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு