பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

58

தொகுதி செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 25.09.2022 அன்று பெருந்துறை வடக்கு ஒன்றியத்தில்,வடக்கு ஒன்றிய செயலாளர் *திரு.அய்யாசாமி* அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

மேலும் பல புதிய உறவுகள் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நன்றி …

நாம் தமிழர்…

இப்படிக்கு,
தொகுதி சார்பாக,
ப.கிஷோக்குமார்
செய்தித் தொடர்பாளர்
8610585453.