பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு

39

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக ,பனைவிதைகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது, இப்பணியில் சுமார் 2500 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது, நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

– அரு. அசோக்குமார்
மாவட்ட தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர்

வீ. சத்தியசீலன்
தொகுதி செய்திதொடர்பாளர்