புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
TNபாளையத்தில் உள்ள அபிஷேகம்பாக்கம் ஏரிக்கு வருகின்ற மலற்றாற்றின் நீர்வாய்ககால் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பணை உடைந்து மலற்றாறின் நீர் வாய்க்காலில் இருந்து வீணாகி கடலில் சென்று கலப்பதை உடனே தடுத்து நிறுத்த கோரி 23.9.2022வெள்ளிக்கிழமை அன்று பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் நீர்பாசனம் துறை செயற்பொறியாளர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மணவெளிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி மாநிலம் சட்டமன்றத்தின் மாண்புமிகு சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்