பர்கூர் சட்டமன்ற தொகுதி – தீயாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

79

பர்கூர் பேருந்து நிலையம் கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூரில் இன்று ஈகை போராளி தீயாகதீபம் திலீபன் அண்ணன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது இதில்
பர்கூர் தொகுதி செயலாளர் தி.இளையராஜா மற்றும் தொகுதி தலைவர் க.பிரகாஷ் தலைமை தாங்கினர், தொகுதி துணைசெயலாளர் பெரு.குமார் கிழக்கு மாவட்ட தலைவர் க.கருணாகரன் தொகுதி பொறுப்பாளர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ச.ரகு,தொகுதி பொருளாளர் அ.அப்துல்ரஹ்மான், பர்கூர் பேரூராட்சி தலைவர் ஏழுமலை, உறவுகள்  இரா.சக்திவேல், வெங்கடேசன்,சு.ரவி,தினேஷ்குமார்,சு.கோபி, மற்றும் தொகுதி செய்தி தொடர்பாளர் மு.ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்..

முந்தைய செய்திதட்டாஞ்சாவடி தொகுதி – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு