திருவொற்றியூர் தொகுதி கர்மவீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

68

திருவொற்றியூர் தொகுதி சார்பாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐயா ர கோகுல் தலைமையில் கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

 

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி தாய்த் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்