திருவள்ளூர் தொகுதி மலர்வணக்க நிகழ்வு

94

நாள் : 02-10-2022
இடம் : திருவாலங்காடு ஒன்றியம்

எழுத்தறிவித்த இறைவன் ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாளில் திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியத்தில் ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஒருங்கிணைப்பு : ரா.வெங்கடேசன், து.சிவகுமார்.

இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை