திருவள்ளூர் தொகுதி கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

42

நாள் : 02-10-2022
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

எழுத்தறிவித்த இறைவன் ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாளில் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 20 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185