நாள் : 25-09-2022
இடம் : பேரம்பாக்கம்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 21 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்: கு.வினோத் குமார், சி.அசோக், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, கோ.தினேஷ், ல.நாகபூஷணம்.
இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 30 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
ல.நாகபூஷணம்
9786056185