திருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்

26

திருச்சி மேற்கு தொகுதி வட்டம் 28 ல் உள்ள குழந்தைகள் மையம் முன் உள்ள குழிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் , விரைந்து குழிகளை மூடவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் கோ.அபிசேகபுரம் கோட்டம் உதவி ஆணையர் அவர்களிடமும் மனு வழங்கப்பட்டது இதனையடுத்து மரு நாள் 27.09.2022 அதிகாரிகளின் அயிவுக்கு பின் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.