தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கருநாடக மாநிலம்

86
ஈகைப்பேரொளி லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2022 அன்று  சுடரேற்றி வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரில் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் புதியதாக கட்சியில் இனைந்துள்ள  உறவுகளும் கலந்துகொண்டன