திண்டுக்கல் தொகுதி வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

56

🟥🟨 நாம் தமிழர் கட்சி🟨🟥
திண்டுக்கல் தொகுதி
கிழக்கு மாநகரம்

கிழக்கு மாநகரம் சார்பாக (18-09-2022) அன்று
21-வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 12 நபர்கள் புதிய உறவுகளாக இணைந்து கொண்டனர்.

நிகழ்வை முன்னெடுத்தவர்
திரு ஆனந்த்
கிழக்கு மாநகர துணை தலைவர்

மு.மாதவன்
தொகுதி பொருளாளர்
8807400320

நன்றி

நாம்தமிழர்