திண்டுக்கல் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

23

திண்டுக்கல் தொகுதியின் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள திலீபன் நினைவு கொடிமரம் அருகில் ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இரா.மகேசுவரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
8015750108