திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

65

🟥🟨 நாம் தமிழர் கட்சி 🟨🟥
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி
கிழக்கு மாநகர் திண்டுக்கல்
வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்.

இன்று கிழக்கு மாநகரம் சார்பாக அவர்லேடி பள்ளிக்கு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 16 நபர்கள் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்

நிகழ்வை முன்னெடுத்தவர்
சுதாகர் பிரான்சிஸ்
கிழக்குமாநகர இணை செயலாளர்

நிகழ்வு ஒருங்கிணைப்பு
கமலக்கண்ணன்
கிழக்கு மாநகர செயலாளர்

மு.மாதவன்
தொகுதி பொருளாளர்
8807400320

 

முந்தைய செய்திஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்