தாராபுரம்வனம் செய்வோம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம்சுற்றுச்சூழல் பாசறை தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு அக்டோபர் 4, 2022 65 தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2022 தாராபுரம் ஒன்றியம், ஜே.ஜே நகரில் சுற்றுசூழல்பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.