தமிழ் முழக்கம் சாகுல் அமீது – நினைவேந்தல் நிகழ்வு

40

தமிழ் முழக்கம் ஐயா தமிழ் திரு சாகுல் அமீது அவர்களின்  நினைவேந்தல் நிகழ்வு பர்கூர் தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் நடைபெற்றது இவ் நிகழ்வில்  தொகுதி துணை செயலாளர் *பெரு.குமார்* செய்தி தொடர்பாளர் *மு.ராஜ்குமார்* பிரேம்குமார்*  மாவட்ட உழவர் பாசறை செயலாளர் தமிழ்திரு *க.பார்த்திபன்*  மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் தமிழ்திரு *பாஸ்கர்* , தெற்கு ஒன்றிய செயலாளர் *அ.சாந்தகுமார்* , தசரதன் ,பா.சிவா,ராமு, பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள்   மருத்துவ பாசறை செயலாளர் *மரு.ச.சக்திவேல்* , தமிழ்மீட்சிப் பாசறை *அ.மாதேஷ்*, பர்கூர் ஒன்றிய செயலாளர் *ச.ரகு* , தெற்கு ஒன்றிய தலைவர் *ஞானவேல்* , நாகோஜனஹள்ளி பேரூராட்சி செயலாளர் *தமிழ்செல்வன்* தொகுதி இணைசெயலாளர் *வே.பிரகாஷ்* வெங்கடேசன் , மனீஷ், மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு