செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

14

செய்யாறு செய்யாறு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செய்யாறு நகர பொறுப்பாளர் சுந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் விக்னேஷ் தொகுதி பொருளாளர் ஜெய பாலாஜி அனக்காவூர் ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.