நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.