குடியாத்தம் தொகுதி சார்பாக,
குடியாத்தம் தொகுதி பிச்சனூர் பேட்டை தியாகி குமரன் தெருவில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.தீனா அவர்கள் முன்டுப்பில் ,உடன் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
திருமதி . கலையோந்திரி அவர்கள் ,
இமலன் ஆசிரியர் அவர்கள், உறவுகள்
மற்றும் பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டனர் .
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452