முகப்பு கட்சி செய்திகள்

குடியாத்தம் தொகுதி – திருவருட்பிரகாச வள்ளலார் மலர்வணக்க நிகழ்வு

190
குடியாத்தம் தொகுதி சார்பாக,
திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு .ஹரிபாபு அவர்கள், முன்னெடுப்பில் மக்களுக்கு அன்னதானம் (உணவு) வழங்கப்பட்டது , இதில் உறவுகள் ,மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .
முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி – ஐயா தமிழ் ஒலி நினைவேந்தல்
அடுத்த செய்திமனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது….