கீழ்வேளூர் தொகுதி புலிகொடியேற்ற நிகழ்வு

50

02/10/22 மாலை 5_மணியளவில் கீழ்வேளூர் தொகுதி & ஒன்றியம்,வடக்குபனையூர்,வடக்குபனையூர் கிளைச்செயலாளர் பாஸ்கரன் அவர்களின் முன்னெடுப்பில் புதிய கிளையமைத்து கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வை நாகை நாடாளுமன்ற செயலாளர் அப்பு(எ)அகஸ்டின் அற்புதராஜ், தலைமையில் தொகுதி செயலாளர் பழனிவேல்,தொகுதி பொருளாளர் அருள்கண்ணன்,வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட செயலாளர் வெண்மணி ரமேஷ், கீழ்வேளூர் நகரச்செயலாளர் கமல்ராஜ்,(ம)கட்சியின் உறவுகள் கலந்துகொண்டனர்…
செய்தி:-தெ.தமிழ்செல்வன் த.தொ.பாசறை செயளாலர்,பேச:8709168823

 

முந்தைய செய்திவேடசந்தூர் தொகுதி வரவுசெலவு கணக்கு கேட்டு கிராமசபை கூட்டத்தில் மனு
அடுத்த செய்திஇராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்