காவிரி செல்வன் வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி
74
காவிரி உரிமைக்காகவும் ,எழுவர் விடுதலைக்காகவும் தன்னுயிரை ஈந்த தம்பி விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 16-09-2022 அன்று நடைபெற்றது.