கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்புலம்பெயர் தேசங்கள்குவைத்நினைவேந்தல் காவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – செந்தமிழர் பாசறை அக்டோபர் 4, 2022 160 காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த ‘காவிரிச்செல்வன்’ தம்பி பா.விக்னேசு அவர்களின் ஈகத்தைப்போற்றும் வகையில் குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக, 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..