கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு

43
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில்  16.10.2022 அன்று

நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின்  உறவுகள் கலந்து கொண்டனர்.