கள்ளக்குறிச்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

55

கடந்த 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி அண்ணா நகர் ராதை உள் அரங்கத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களும் நகர பொறுப்பாளர்கள் தாய்த் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து கட்சியின் கட்டமைப்புகளை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது, அடுத்தகட்ட நகர்வு பற்றி ஆலோசிக்கப்பட்டது,
உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் எவ்வாறு நடத்தப்படலாம் என்றும் இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தும் விளக்கமாக பேசப்பட்டது,
பொறுப்பாளர்களின் குறைகளையும் அவர்களுக்கான அதிகார வரம்பிடையும் பற்றி தெளிவாக ஆலோசிக்கப்பட்டு அதற்கு தீர்வும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியவர்கள்

திரு.க.இளவரசன்
தொகுதி தலைவர்

திரு.அ.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
,

முன்னிலை வகித்தவர்கள்

திரு.மு.உதயரசன்
தொகுதி துணை செயலாளர்,

திரு.மு,விஜயகாந்த்
தொகுதி இணைச் செயலாளர்,
திரு.இரா.மணிகண்டன்
தொகுதி துணை தலைவர், அவர்களுக்கும்,

சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்தவர்கள்

திரு.காசிமன்னன்
கள்ளை பாராளுமன்ற பொறுப்பாளர்

திரு.ரமேஷ்பழனியப்பன்
மாநில இளைஞர் பாசறை

திருமதி.ரஜியமாபாபு
மாநில மகளீர் பாசறை

திரு.சி.கெ.மாரியப்பன்
மாவட்ட தலைவர்

திரு.அ.வேல்முருகன்
மாவட்ட செயலாளர்

திரு.சுரேஷ் மணிவண்ணன்
அவர்களுக்கும்

மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர கிளை பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

செய்தி பகிர்வு
த.இராமன்
செய்தி தொடர்பாளர்
கள்ளக்குறிச்சி தொகுதி
பேச:8610213885