கரூர் மாவட்டம் பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

22

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
கரூர் மாவட்டம்.