ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

20

🔥 *எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில்
2-10-22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564