ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2021-2022ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தி அதிகபட்சமான இரத்தம் வழங்கியதற்காக நாம் தமிழர் கட்சிக்கு கிருட்டிணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது இந்த நிகழ்வை சிறப்பாக செய்து முடித்த குருதிக்கடை பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் அண்ணன் தொகுதி செயலாளர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்*
செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்பம் பாசறை
ஆ.நாகேந்திரன் – 8489426414
செய்தி தொடர்பாளர்