ஓசூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

95

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
மரக்கன்று நடும் நிகழ்வு:
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபட்டி பகுதியில் வி.எஸ்.கோல்டன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மரக்கன்றுகளை நடவு செய்யும் நிகழ்வை சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துங்கள்.

செய்தி வெளியீடு;
தகவல் தொழில்நுட்பம் பாசறை
செய்தி தொடர்பாளர்
ஆ.நாகேந்திரன்-8489426414

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்