ஏற்காடு தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

56

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்தநாள் விழா வள்ளலார் அவர்களின் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை தொகுதி மகளீர் பாசறை பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி. தொகுதி செய்தி தொடர்பாளர் திரு.சதிஸ்குமார். அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர் திரு.சங்கர் மற்றும் தொகுதி மகளீர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி.நித்யா
திருமதி.யசோதா.திருமதி.கௌசல்யா. திருமதி.கனகாம்பாள் மற்றும் மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் திரு.அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மு.சதகஸ்குமார்
7448653572

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பரிசளிக்கும் நிகழ்வு