உளுந்தூர்பேட்டை தொகுதி – சுங்கச்சாவடி பணியாளர்கள் நீக்கத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

76

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள்

நடத்தும் ஊழியர்களை இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்தித்து முழு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்  மேலும் அவர்களுக்கு உதவியாக ரூபாய் 5000 நிதி வழங்கினர்