உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

54

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை அரசூரில் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.