இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு

11

*இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி*,
*மேட்டுக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பம் உடைத்ததை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது* இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரடி க. கண்ணன் துணைத் தலைவர்
+916369724890