ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

48

*02.10.2022 இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக உறவுகள் பங்கேற்றனர்.*

*மக்கள் நலன் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து, கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 💐💐💐*