ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

54

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:-02.10.2022 இடம்:- கொளப்பாக்கம் காமராசர் சிலை

 

முந்தைய செய்திஓமலூர் தொகுதி காமராஜரின் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு