ஆற்காடு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு

59

வணக்கம்
09/10 /22 அன்று நடைபெற்ற
ஆற்காடு தொகுதியின் தொகுதி கட்டமைப்பு குழுவால் முதல் கட்ட கலந்தாய்வு ஆக கலவை பேரூராட்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது

இந்த கலவை பேரூராட்சியில்

புதிய உறுப்பினர்கள் இணைப்பதும் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிப்பதும் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வுகள் *மாதாந்திர துளிர் திட்டம்* மற்றும் மாதாந்திர நிகழ்வுகள் முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது

இதில் கலவை பேரூராட்சியில் உள்ள உறவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது

 

முந்தைய செய்திவாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் நகர் புறத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்