2/10/2022 அன்று கர்ம வீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
மு.மதிவாணன்
7092220471