ஆண்டிபட்டி தொகுதி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

101

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் 11/09/2022 அன்று
சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார்
அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் அமைந்துள்ள திருவுருவ படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.

செய்தி வெளியீடு

தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
8525940167,6383607046

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி பாரதியார், இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு