முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இலவசம், வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா? வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா?…

1

இலவசம்,

வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா?
வாக்கைப் பறிப்பதற்கா?

ஏற்றமா? ஏமாற்றமா?

மாபெரும் பொதுக்கூட்டம்
🗓️23.09.2022 மாலை 5 மணிக்கு

🗺️சென்னை தி.நகர், முத்தரங்கன் சாலை(பேருந்து நிலையம் அருகில்)

மானத்தமிழர்களெல்லாம்
மறக்காமல் கூடுவோம்! https://x.com/SeemanOfficial/status/1572574112467554304/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஇந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து
அடுத்த செய்திதொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில்…